Wednesday, July 18, 2018

6, 7, 8 சமச்சீர் கல்வி புத்தகத்தில் கணித பகுதியில் படிக்க வேண்டிய பகுதிகள் மற்றும் பார்க்க வேண்டிய கணக்குகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது

6 முதல் 10 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தில் கணித பகுதியை படித்தால் கணித பகுதியில் 25 மதிப்பெண்களும் பெறலாம்.

6, 7, 8 கணித புத்தகத்தில் படிக்க வேண்டிய  பகுதிகளை மற்றும் பார்க்க வேண்டிய கணக்குகள் தொகுத்து கொடுத்துள்ளோம். கணிதத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் இதை படித்து கொள்ளவும். எளிதில் கணிதத்தில் முழு மதிப்பெண்களை பெறலாம். பதிவிறக்கம் செய்ய தெரியாதவர்கள் கீழே உள்ள Link ஐ அழுத்தி வீடியோ பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

பதிவிறக்கம் செய்ய தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும்







No comments:

Post a Comment